ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 21 ஏப்ரல் 2026

யோகமான நாள். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி தரும். ஆரோக்கியம் சீராகும். வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ் கூடும்.