ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 20 மே 2026

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.