ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 20 மே 2026

நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள்.