ராசிபலன்

சிம்மம் - இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026

மாலை மலர்

ஆரோக்கியக் குறைபாட்டால் அமைதி குறையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்குவீர்கள்.