ராசிபலன்

மிதுனம் - இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026

மாலை மலர்

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தி உண்டு. பிள்ளைகளின் முன்னேற்றம் திருப்தி தரும்.