ராசிபலன்

கும்பம் - இன்றைய ராசிபலன் 20 மார்ச் 2026

மாலை மலர்

தன்னம்பிக்கை கூடும் நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிட்டும்.