ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 20 ஏப்ரல் 2026

பதவியில் உள்ளவர்களால் உதவி கிடைக்கும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.