ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 20 ஏப்ரல் 2026

நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். இடம், வாங்கும் யோகம் உண்டு.