ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 2 ஏப்ரல் 2026

யோகமான நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் இல்லம் தேடி வருவர். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.