ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 2 ஏப்ரல் 2026

அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.