ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 2 ஏப்ரல் 2026

அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும் நாள். குடும்ப முன்னேற்றம் உண்டு. நீண்ட நாளைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.