ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 2 ஏப்ரல் 2026

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.