ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 2 ஏப்ரல் 2026

சேமிப்பு அதிகரிக்கும் நாள். கைமாற்றாகக் கொடுத்த தொகை திரும்பக் கிடைக்கும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.