ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 2 ஏப்ரல் 2026

மகிழ்ச்சி கூடும் நாள். தேவைகள் பூர்த்தியாகும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.