ராசிபலன்

மீனம்: இன்றைய ராசிபலன் - 2 மே 2026

சஞ்சலங்கள் அதிகரிக்கும் நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் மீது குறைசுமத்துவர்.