ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 19 மே 2026

யோகமான நாள். இனிய சம்பவங்கள் நடைபெறும். வருமானத்தை அதிகரிக்க புதிய யுக்திகளை கையாள்வீர்கள். இடம், வாங்கும் முயற்சி கைகூடும்.