சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். புதுமனை கட்டி குடியேறும் முயற்சி கைகூடும். தொழி லில் குறுக்கீடுகள் அகலும்.