ராசிபலன்

இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2026

மாலை மலர்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக நடந்துகொள்வர்.