செல்வ நிலை உயரும் நாள். நண்பர்களின் ஆதரவு உண்டு. கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டு.