ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

வருமானம் உயரும் நாள். வளர்ச்சி கூடும். வரன்கள் வாயில் தேடிவரும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு.