ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றுமாக இருக்கும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறி தென்படும்.