ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

யோகமான நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.