ராசிபலன்

கடகம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் மாறும்.