ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

பக்குவமாகப்பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள்.