ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

நட்பால் நன்மை கிட்டும் நாள். இடம் வாங்கும் யோகம் உண்டு. எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.