ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 19 ஏப்ரல் 2026

சுபகாரியப்பேச்சு முடிவாகும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.