ராசிபலன்

துலாம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். திடீர் விரயம் உண்டு. யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. மறதியால் தொல்லைகளுக்கு ஆட்பட நேரிடும்.