ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.