ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 18 மே 2026

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். பணம் தரவேண்டியவர்கள் வீடு தேடிவந்து தருவர். தேக ஆரோக்கியம் சீராகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக் கிடைக்கும்.