ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 18 ஏப்ரல் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.