ராசிபலன்

சிம்மம்: இன்றைய ராசிபலன் - 18 ஏப்ரல் 2026

முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். விரயம் அதிகரிக்கும். அலுவலகப் பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.