ராசிபலன்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 18 ஏப்ரல் 2026

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.