ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 18 ஏப்ரல் 2026

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.