ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 17 அக்டோபர் 2026

சுபகாரியப் பேச்சு கைகூடும் நாள். பயணம் பலன் தரும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

SCROLL FOR NEXT