யோகமான நாள். மாற்றினத்த வர்கள் உங்கள் முயற்சிக்கு கைகொடுத்து உதவுவர்.பழைய வாகனத்தைப் பராமரிக் கும் எண்ணம் நிறைவேறும். தொழில் குறுக்கீடுகள் அகலும்.