ராசிபலன்

விருச்சிகம்: இன்றைய ராசிபலன் - 17 மே 2026

ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள்.

பணவரவு திருப்தி தரும்.

பஞ்சாயத் துக்கள் சாதகமாக முடியும்.

குடும்பத்தினர்களின் தேவை களைப் பூர்த்தி செய்வீர்கள்.