நட்புவட்டம் விரிவடையும் நாள்.உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். வரன்கள் வாயிற்கதவைத் தட்டும். வருமானம் திருப்தி தரும்.