ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 17 மே 2026

முயற்சி வெற்றி தரும் நாள்.

பிரச்சினைகள் படிப்படியாக மாறும்.

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

வியாபா ரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும்.