உற்சாகத்தோடு செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவ மொன்று நடைபெறும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் விலகுவர்.வரவு திருப்தி தரும்.