ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 17 மே 2026

மங்கலச் செய்தி வீடுதேடி வரும் நாள்.

மதிப்பும், மரி யாதையும் உயரும்.

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தொழிலில் புதிய வர்கள் வந்திணைவர்.