ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 17 ஏப்ரல் 2026

முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு. தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.