ராசிபலன்

ரிஷபம்: இன்றைய ராசிபலன் - 17 ஏப்ரல் 2026

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.