ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 17 ஏப்ரல் 2026

யோகமான நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் விதம் காரியமொன்றை செய்துமுடிப்பீர்கள்.