ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 16 மே 2026

விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள்.

தன்னம்பிக்கையோடு பணியாற்றித் தடைகளைத் தகர்த்தெறிவீர்கள்.

தொழில் வளர்ச்சி உண்டு.