ராசிபலன்

கன்னி: இன்றைய ராசிபலன் - 16 மே 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள்.

உறவினர்களால் பிரச்சனை உருவாகும்.

மருத்துவச் செலவு உண்டு.

உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.