தாமதப்பட்ட காரியம் இன்று நடைபெறும்.செல்வந்தர்களின் சந்திப்பால் செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக பணியா ளர்களின் ஆதரவு உண்டு.