தொழில் ரீதியாக புதிய திட்டங்க ளைத் தீட்டுவீர்கள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். நம்பிக்கைக்குரிய வர்கள் நல்ல தகவலைத் தருவர். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.