ராசிபலன்

கும்பம்: இன்றைய ராசிபலன் - 16 மே 2026

செல்வ நிலை உயரும் நாள்.

திடீர் முன்னேற்றம் உண்டு.

செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும்.

உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வரவேண்டிய பதவி உயர்வு வரலாம்.