ராசிபலன்

மகரம்: இன்றைய ராசிபலன் - 16 மே 2026

அரைகுறையாக நின்ற பணி தொடரும் நாள்.

வியாபார முன்னேற்றம் உண்டு.

தொலைபேசி வழித்தகவல் உத்தியோகப் பிரச்சனை தீர வழிகாட்டும்.