ராசிபலன்

மேஷம்: இன்றைய ராசிபலன் - 16 மே 2026

தனவரவு திருப்தி தரும் நாள்.

தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

பொது வாழ்வில் மதிப்பும்.மரியாதையும் உயரும்.

விலை உயர்ந்த பொருட் களை வாங்கிமகிழ்வீர்கள்.